ADDED : அக் 27, 2025 04:29 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு குவிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார்,வின்சிலும்,கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம், பஞ்சாமிர்தம் குழந்தைகளுக்கு பால் வழங்கப் பட்டது.
