ADDED : நவ 17, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் குவிந்தனர்.
கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார், வின்சிலும் கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்தனர்.

