தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்


ADDED : நவ 10, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வருகை இருந்தது.

கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார்,வின்சிலும், கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us