/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முன்னாள் ராணுவ வீரருக்கு வெட்டு
/
முன்னாள் ராணுவ வீரருக்கு வெட்டு
ADDED : ஜன 03, 2026 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் முத்துலாபுரத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட பிரச்னை தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதை தொடர்ந்து ஊருக்குள் வந்த முன்னாள் ராணுவ வீரர் மகாபிரபு 58, வை பால்பாண்டி 62, மகன் மனோஜ் குமார் 24, அரிவாளால் வெட்டினர். அவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு மகாபிரபு உறவினர்கள் திண்டுக்கல் -----வத்தலக்குண்டு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

