தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சைபர் விழிப்புணர்வு ஊர்வலம்

சைபர் விழிப்புணர்வு ஊர்வலம்

சைபர் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : அக் 10, 2025 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2025 03:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் பழைய கரூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது.

சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி துவக்கிவைத்தார். வணிக நிறுவனங்கள், பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. என்.எஸ்.நகர், காலேஜ் ரோடு வழியாக சென்ற ஊர்வலம் கல்லுாரியில் முடிந்தது. எஸ்.ஐ.க்கள் லாய்டு சிங், கோமதி, ஈஸ்வரி, கல்லுாரி பேராசிரியர்கள், போலீசார், மாணவர்கள் கலந்துக்கொண்டர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us