ADDED : பிப் 25, 2026 07:29 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான சைபர் விழிப்புணர்வு முகாம் மருத்துவக் கல்லுாரியில் நடந்தது.
எஸ்.ஐ., லாய்டு சிங் தலைமை வகித்தார். சைபர் குற்றம் தொடர்பான புகார், சந்தேகங்களுக்கு 1930 கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
