தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஓட்டலில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து

ஓட்டலில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து

ஓட்டலில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து


ADDED : அக் 29, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 10:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி எனாமல் பேக்ட்ரி ரோட்டை சேர்ந்தவர் லாசர் மனைவி ராஜம்மாள் 50. ஓட்டல் நடத்துகிறார். இன்று (அக்.,29) வழக்கம்போல் ஓட்டலில் மதிய உணவு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது காஸ் கசிவு ஏற்பட்டு அடுத்தடுத்து இரண்டு சிலிண்டர்கள் வெடித்தன.

ராஜம்மாளை அருகே இருந்தவர்கள் மீட்டு வெளியே அழைத்து வந்தனர். தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஓட்டலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். வெடிக்காத நிலையில் கடைக்குள் இருந்த மேலும் 3 சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர்.

இவ்விபத்தில் கூரை வெடித்து சிதறியது; பொருட்கள் சேதமடைந்தன. சிறு காயங்களுடன் உயிர்தப்பிய ராஜம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us