ADDED : பிப் 07, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் தலித் இளைஞர் முன்னணியின் நிர்வாகக் குழுக் கூட்டம் தனியார் திரையரங்கம் அருகே உள்ள நிர்வாகியின் இல்லத்தில் நடந்தது. நிறுவனத் தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சக்திவேல் வரவேற்றார். அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்ற வேண்டும். பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றிய தி.மு.க., ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பிரசாரம் செய்திடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
