ADDED : ஏப் 12, 2025 05:15 AM
அ நிறம் | அளவு
ஆயக்குடி : பழநி பொன்னிமலை சித்தர் கரடு அருகே சிந்தலா வலசு பகுதியில் வனப்பகுதிக்கு அருகே விளை நிலங்களில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானை மா மரங்களை சேதப்படுத்தியது. லட்சக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
