/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான குவிலென்சுகள்... அசட்டையில் நெடுஞ்சாலை
/
சேதமான குவிலென்சுகள்... அசட்டையில் நெடுஞ்சாலை
ADDED : நவ 20, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் ரோடு வளைவு பகுதி,இணைப்பு ரோடு சந்திப்புகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிய ஆங்காங்கு குவிலென்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதனை முறையாக பராமரிக்காமல் விட்டுள்ளதால் இதன் கண்ணாடிகள் உடைந்துள்ளது.சிலவற்றில் கண்ணாடி முழுமையாக இல்லாமல் வெறுமனே உள்ளது.
இதன்காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.

