தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நடனமாடிய பாம்புகள்

 நடனமாடிய பாம்புகள்

 நடனமாடிய பாம்புகள்


ADDED : மார் 11, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: நாகம்பட்டி சேனன்கோட்டை காவிரி நீரேற்று நிலையம் அருகே தடுப்பணை உள்ளது. இங்கு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது 5 அடி நீள சாரைப்பாம்பை 6 அடி நீள மற்றொரு பாம்பு துரத்தி வந்தது.

இதை பார்த்த பணியாளர்கள் கூச்சலிட்டவாறு ஓடினர். இதன் பின் இரு பாம்புகளும் பின்னி பிணைந்தப்படி நடனமாடின. வேடசந்துார் தீயணைப்பு வீரர்கள் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us