sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தாண்டிக்குடி -- பண்ணைக்காடு ரோட்டில் இடையூறு மரங்களால் விபத்து அபாயம்

/

 தாண்டிக்குடி -- பண்ணைக்காடு ரோட்டில் இடையூறு மரங்களால் விபத்து அபாயம்

 தாண்டிக்குடி -- பண்ணைக்காடு ரோட்டில் இடையூறு மரங்களால் விபத்து அபாயம்

 தாண்டிக்குடி -- பண்ணைக்காடு ரோட்டில் இடையூறு மரங்களால் விபத்து அபாயம்


ADDED : பிப் 08, 2026 06:19 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ணைக்காடு: தாண்டிக்குடி - பண்ணைக்காடு ரோட்டில் சரிவர அகற்றாத மரங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

இங்குள்ளரோடு பெரும்பகுதியும் வனப்பகுதி மார்க்கமாக செல்கிறது.

கடுகுதடி வனத்தில் இயற்கை சீற்றங்களின் போது மரங்கள் விழுவதும், காட்டுயானை மரங்களை முறிப்பது உள்ளிட்டவற்றால் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து இடையூறு ஏற்படுவது வழக்கம். நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்தை சரி செய்ய மரங்களை அகற்றும் நிலையில் அரைகுறையாக அகற்றி செல்கின்ற னர்.

இவ்வாறான மரங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையினர் இடையூறான மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us