ADDED : ஏப் 21, 2026 08:02 PM

அ நிறம் | அளவு
பழநி:பழநி முருகன் கோயிலுக்கு மேல்கரைபட்டியை சேர்ந்த பக்தர்கள் கோயில் காளையுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த பிறகும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று மேல்கரைப்பட்டி பக்தர்கள் பாலமுருகன், குமரவடிவேலன் கோயில் காளையுடன் கிரிவலம் வர தீர்த்தக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
