தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாக்காளர் பெயர்  சேர்க்க கால அவகாசம்

 வாக்காளர் பெயர்  சேர்க்க கால அவகாசம்

 வாக்காளர் பெயர்  சேர்க்க கால அவகாசம்


ADDED : ஜன 21, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: '' வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து திரும்ப சமர்பிக்காத வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை வழங்க ஜன.30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது '' என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை : படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப சமர்பிக்காத விடுபட்ட வாக்காளர்கள் தங்களது கோரிக்கைகள், ஆட்சேபனைகளை தெரிவிக்க மீண்டும் ஜன.30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயரை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us