தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பத்திர எழுத்தர்கள் தர்ணா

 பத்திர எழுத்தர்கள் தர்ணா

 பத்திர எழுத்தர்கள் தர்ணா


ADDED : ஏப் 08, 2026 08:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 08:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை:வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகளாக நிரந்தரமாக சார் பதிவாளர் இல்லாமல் வெவ்வேறு ஊர்களில் பணிபுரிபவர்களே மாற்று பணியாக வருகின்றனர். இதனால் முக்கியமான விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்படாமல் கிடப்பில் விடுவதால் பத்திரப்பதிவு பணிகளை முடிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

வெளியூர் பத்திர எழுத்தர்களுக்கு முன்னுரிமை தந்து உள்ளூர் எழுத்தர்களை அலைக்கழிப்பது உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்தும் நிரந்தர சார் பதிவாளர் நியமிக்க வலியுறுத்தி , வடமதுரை பத்திர எழுத்தர்கள் நேற்று சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us