தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மான்குட்டி மீட்பு

மான்குட்டி மீட்பு

மான்குட்டி மீட்பு


ADDED : பிப் 02, 2025 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2025 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி அருகே பொந்துபுளி பாலசுப்ரமணி நிலத்தில் உள்ள கிணற்றில் மான்குட்டி தவறி விழுந்தது .

வனத்துறையின் அறிவுறுத்தல் படி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் மீட்பு படையினர் மானை உயிருடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட மானை ஆய்வு செய்து வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us