
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
எல்.பி.எப்.மாவட்ட கவுன்சில் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். ஐ.என்.டி.யு.சி.,கண்ணன்,சி.ஐ.டி.யு. பிரபாகரன், ஏ.ஐ.டி.யு.சி., பாலன், நாச்சிமுத்து, ஐ.என்.டி.யு.சி.,உமாராணி பங்கேற்றனர்.