நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வழிபாட்டு தலங்கள்,வக்பு சொத்துக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திண்டுக்கல் பேகம்பூர் காயிதே மில்லத் திடலில்மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
துணைப் பொது செயலாளர் மைதீன் சேட்கான் தலைமை வகித்தார். காங்., மாநகர தலைவர் மணிகண்டன்,முன்னாள் எம்.எல்.ஏ.,பாலபாரதி பங்கேற்றனர்.