நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை; திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி செயலர் சங்கர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் வடமதுரை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார்.