நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தொழிலாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
30 ஆண்டுகளாக நிலம்,வீடுகளை கொடுத்தும் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்பவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமை தபால் நிலையம் முன் கிறிஸ்தவ மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைவர் மரிய ஆரோக்கியம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சாலமோன், எலியாஸ், மரியசூசை,வில்லியம், ஆரோக்கியதாஸ்,பீட்டர் லாரன்ஸ்,புருஸ்சில், ரூபன், ஜெபசிங், போஸ் கோ, பாண்டியன் பங்கேற்றனர்.

