நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கள்ளிப்பட்டி கிராமத்தில் இணையதள தொழில்நுட்ப குறைபாடு காரணமாக 100 நாள் வேலைக்குச் சென்ற மாற்றுத்திறனாளிகள் இரவு 7 மணி வரை காத்திருக்க வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தும், புகைப்படம் எடுக்காதபட்சத்தில் ஊதியம் கிடையாது என மிரட்டிய பணித் தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடந்தது.
ஜெயந்தி தலைமை வகித்தார்.

