தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 09, 2025 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம் : திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இறந்த அஜீத்குமார் மரணத்திற்கு காரணமான போலீசார், துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக அனைத்திந்திய இளைஞர், மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாலுகா செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வினோத்குமார், துணை செயலாளர் குமரேசன், தாலுகா துணை தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். விஜயமுத்துக்குமார், சஞ்சய், சாரதி, கருப்புச்சாமி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us