நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு பென்ஷன், ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி ரூ.3,850 சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழநி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.