நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா பொது தொழிலாளர் சங்கம் சார்பில் பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பொதுச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார்.மாநில குழு உறுப்பினர் மோகனா கலந்து கொண்டார்.