நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: எட்டாவது ஊதிய குழு அமல்படுத்தும் வரை ரயில்வே ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வேண்டும். பென்ஷன்தாரர்களுக்கு பென்ஷன் உயர்த்தி வழங்க வேண்டும்.
பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழநி ரயில்வே ஸ்டேஷன் முன்பு சென்ட்ரல் கவர்ன்மென்ட் எம்ப்ளாய் கான்பிடரேஷன் சார்பில் கிளை உதவி தலைவர் கவியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டி.ஆர்.இ.யூ .,துணை பொதுச்செயலாளர் கார்த்திக்சங்கிலி, சி.ஐ.டி.யு., மாவட்ட உதவி தலைவர் பிச்சமுத்து பங்கேற்றனர்.

