ADDED : செப் 20, 2026 02:50 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய கம்யூ., கட்சியின் சார்பில் மின்வெட்டு பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணைச்செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
