தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நத்தத்தில் தேவாங்கு

நத்தத்தில் தேவாங்கு

நத்தத்தில் தேவாங்கு


ADDED : ஜன 25, 2024 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2024 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் நீதிமன்ற வளாக குடியிருப்பு பகுதி மரத்தில் தேவாங்கு ஒன்றுஇருந்தது.நீதிமன்ற ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் தலைமையில் வீரர்கள் தேவாங்கை பிடித்து கூண்டில் அடைத்தனர். வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us