sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வளர்ச்சி பணி; கலெக்டர் ஆய்வு

/

 வளர்ச்சி பணி; கலெக்டர் ஆய்வு

 வளர்ச்சி பணி; கலெக்டர் ஆய்வு

 வளர்ச்சி பணி; கலெக்டர் ஆய்வு


ADDED : பிப் 18, 2026 07:15 AM

Google News

ADDED : பிப் 18, 2026 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: - நத்தம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து காந்திஜி பூங்கா பகுதியில் கட்டப்படும் அறிவுசார் மையத்தை பார்வையிட்ட கலெக்டர் நத்தம் போலீஸ் ஸ்டெஷனில் கோப்புகளை ஆய்வு செய்து சி.சி.டி.வி., கேமராக்களை பார்வையிட்டார்.

லிங்கவாடி- மலையூர் பகுதியில் அமைக்கப்படும் புதிய தார்சாலை பணிகளை பார்வையிட்டு மலை கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயல் அலுவலர் விஜயநாத், பி.டி.ஓ.,க்கள் ஜெயக்குமார், ரவீந்திரன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us