ADDED : பிப் 05, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
பழநி: பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய சேலம் மாவட்ட பக்தர்கள் மாட்டு வண்டியில் வந்தனர்.
பழநியில் தைப்பூச திருவிழா நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். நேற்று சேலம் மாவட்டம் இடைப்பாடி சேர்ந்த பக்தர்கள் மாட்டு வண்டிகளில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர் .அவர்கள் சுவாமி தரிசனம் செய்து இன்று கிளம்ப உள்ளனர்.
