தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

 பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

 பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : ஜூன் 04, 2026 02:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 02:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்துார் ஹைகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக்கோயிலில் வைகாசி திருவிழா மே 22ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. மே 26 ல் காப்பு கட்டுதல், முகூர்த்தக்கால் நடுதல், சாமி சாட்டுதல் நடந்தது. ஜூன் 1ல் ரத ஊர்வலம், பால்குட ஊர்வலம் நடந்தது. ஜூன் 2 மாலை பூக்குழி வளர்த்தல், வாணவேடிக்கை நடந்தது.

நேற்று காலை நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

கிடா வெட்டுதல், பூச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இன்று (ஜூன் 4) மஞ்சள் நீராட்டு விழா, கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us