தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்


ADDED : நவ 25, 2024 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 05:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். வின்ச், ரோப்கார் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

தடையை மீறி பக்தர்கள் சிலர் அலைபேசிகளை எடுத்து வந்திருந்தனர். தரிசனம் செய்ய பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்தனர்.

ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. கூட்டத்தில் வழி தவறியவர்களை கண்டறிய ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us