sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தீர்த்தம் அழைத்து வந்த பக்தர்கள்

/

தீர்த்தம் அழைத்து வந்த பக்தர்கள்

தீர்த்தம் அழைத்து வந்த பக்தர்கள்

தீர்த்தம் அழைத்து வந்த பக்தர்கள்


ADDED : ஜன 31, 2025 12:17 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்; நத்தம்-கொண்டையம்பட்டி மந்தை பகவதி அம்மன் கோயிலில் பிப்ரவரி 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி நேற்று பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடங்கள் ஆண்டிமடத்து விநாயகர் கோயிலில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை,ஒயிலாட்டம், ஜல்லிக்கட்டு காளைகளுடன் தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us