தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அலகு குத்தி வந்த பக்தர்கள்

 அலகு குத்தி வந்த பக்தர்கள்

 அலகு குத்தி வந்த பக்தர்கள்


ADDED : ஜன 14, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் காவடி,அழகு குத்திய படி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மழையில் நனைந்தப்படி பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். பழநி கிரிவீதியில் ஆட்டம், பாட்டம் மேளதாளத்துடன் காவடி தீர்த்த காவடி, அலகு குத்தி வந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி உரக்கடத்தை சேர்ந்த பக்தர் பறவை காவடியுடன் அலகு குத்தி வந்தார். குடமுழுக்கு மண்டபம் வழியில் யானை பாதை அடைந்து கோயில் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us