ADDED : ஜன 08, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: இருளகுடும்பன்பட்டியை சேர்ந்தவர் வஞ்சம்மாள் 67. ஒட்டன்சத்திரம் மின்வாரிய அலுவலகம் அருகே தாராபுரம் ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற மினி லாரி மோதியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வஞ்சம்மாள் இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
