ADDED : பிப் 03, 2025 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி உழவர் சந்தையில் விவசாயி முருகேசன் என்பவர் தோட்டத்தில் விளைந்த முள்ளங்கியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்.
முள்ளங்கிகள் வித்தியாசமான முறையில் ஆக்டோபஸ் விரல்கள் போல அமைந்திருந்தது. வித்தியாசமான முள்ளங்கியை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர்.