தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காலணிகளால் சிரமம்

காலணிகளால் சிரமம்

காலணிகளால் சிரமம்


ADDED : ஜன 20, 2024 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2024 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர்.

காலணிகளை திண்டுக்கல் சாலை, சிவகிரி பட்டி பைபாஸ் சாலை இடும்பன் கோயில், பஸ் ஸ்டாண்ட் குளத்து ரோடு பகுதி ,திரு ஆவினன்குடி கோயில் சுற்று பகுதிகளில் விட்டுச் செல்கின்றனர். காலணிகள் ஏராளமாக பரவி கிடக்கிறது. பாதயாத்திரை பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us