தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 19, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி கேட்டு நடந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை தாக்கி பல மணி நேரம் பஸ்சில் அலைக்கழித்த தமிழக போலீசாரை கண்டித்து ,

பழநி பஸ் ஸ்டாண்ட் மயில் ரவுண்டானா பகுதியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் நகரத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கவேல், அய்யனார் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us