தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாற்றுத்திறனாளி பதவி ஏற்பு

 மாற்றுத்திறனாளி பதவி ஏற்பு

 மாற்றுத்திறனாளி பதவி ஏற்பு


ADDED : நவ 29, 2025 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மாற்றுத்திறனாளிகள் தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப் பித்தனர்.

இதில் வயது, ஊனத்தின் தன்மையை கணக்கிட்டு கலெக்டர் உத்தரவில் ஒட்டன்சத்திரம் நகராட்சி நியமன கவுன்சிலராக சத்யா நகர் 5வது வார்டு பகுதியை சேர்ந்த கே.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

நகராட்சித் தலைவர் திருமலைசாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, செயற்குழு உறுப்பினர் கண்ணன், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us