தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பேரிடர் மீட்பு பயிற்சி

பேரிடர் மீட்பு பயிற்சி

பேரிடர் மீட்பு பயிற்சி


ADDED : பிப் 01, 2024 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி : தேசிய பேரிடர் மீட்பு குழு எஸ்.ஐ., அனுஜ்யாதவ் தலைமையில் பழநி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் காலங்களில் மாணவிகள் தற்காத்துக் கொள்வதில் , தன்னுடன் இருப்பவர்களை காப்பது குறித்து விளக்க பயிற்சி அளித்தனர்.

ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் பழனிச்சாமி, தலைமை ஆசிரியை அருள்ஜோதி, உதவி தலைமை ஆசிரியை வானதி, ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியை சோபனகுமாரி, மணிமேகலை கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us