தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாவட்ட கேரம் போட்டி

மாவட்ட கேரம் போட்டி

மாவட்ட கேரம் போட்டி


UPDATED : நவ 19, 2026 06:24 PM

ADDED : நவ 19, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 06:24 PM ADDED : நவ 19, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் மாவட்ட ஓபன் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் பழநி தனியார் பள்ளியில் நடந்தது.

மாவட்டம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவிற்கு பள்ளி செயலர் அபிேஷக் தலைமை வகித்தார். மாவட்ட கேரம் சங்க துணைத்தலைவர் இளங்கோவன், இணை செயலாளர் சூரியபிரகாஷ் ஆகியோர் முதல் 4 இடம் பிடித்தவர்களுக்கு கோப்பை, பரிசுத்தொகை வழங்கினர். ஏற்பாடுகளை கேரம் சங்க செயலாளர் ஆல்வின் செல்வக்குமார் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us