ADDED : ஜன 24, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் மினுக்கம்பட்டி பெட்போர்டு அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடக்க உள்ளது.
9, 12, 15,18 வயது பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெறும். 80 பரிசுகள் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை, 97878 66583 ல் தொடர்பு கொண்டு ஜன.25 மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கான்பிடன்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முககுமார் கேட்டுள்ளார்.

