sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மாவட்ட கிரிக்கெட் போட்டி

/

 மாவட்ட கிரிக்கெட் போட்டி

 மாவட்ட கிரிக்கெட் போட்டி

 மாவட்ட கிரிக்கெட் போட்டி


ADDED : மார் 11, 2026 04:51 AM

Google News

ADDED : மார் 11, 2026 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கிரிக்கெட் 'லீக்' போட்டிகள் ஆர்.வி.எஸ்., என்.பி.ஆர்., ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி மைதானங்களில் நடந்தது.

திண்டுக்கல் பார்வதீஸ் கலை, அறிவியல் கல்லுாரி அணி 20 ஓவர்களில் 78 ரன்கள் (அஜய் 6/27) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் ஜி.டி.என். கல்விக்குழும அணி 10.4 ஓவர்களில் 80/2 ரன்கள் (பணபாண்டி 44) எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் ஜி.டி.என்., கலை, அறிவியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 159/7 ரன்கள் (அருள்குமார் 42, சூர்யா 41. அனீஸ்கார்த்திக் 3/23) எடுத்தது.

எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 151/8 ரன்கள் (தர்னேஸ்வரன் 65) எடுத்து தோல்வி அடைந்தது.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 104/9 ரன்கள் (விஷ்ணுகார்த்திக் 41, சிபிதர்ஷன் 3/13) எடுத்தது. எதிர்த்து விளையாடிய நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி 20.2 ஓவர்களில் 105/7 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்விக்குழும அணி 24.3 ஓவர்களில் 132 ரன்கள் (கவுதமன் 30, கவுதம் 5/22) எடுத்தது. காந்தி கிராம கிராமிய பல்கலை அணி 22.4 ஓவர்களில் 116 ரன்கள் (ஐயப்பன் 3/19) எடுத்து தோல்வி அடைந்தது.






      Dinamalar
      Follow us