தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி


UPDATED : நவ 22, 2026 08:15 PM

ADDED : நவ 22, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 08:15 PM ADDED : நவ 22, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்கள், பெண்கள் அணிகள் மோதும் ஸ்ரீமதி கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.

கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி 25 ஓவர்களில் 237/3 ரன்கள் (நிதிஷ் குமார் 25, சுதர்ஷன் 58, விக்னேஷ்குமார் 54, மெல்வின் ஜோன்ஸ் 32) எடுத்தது. அடுத்து விளையாடிய திண்டுக்கல் லக்ஷர் வேர்ல்டு அகாடமி அணி 13.2 ஓவர்களில் 65 ரன்கள் (கார்த்தீஸ்வரன் 3 விக்கெட்டுகள்) எடுத்து தோல்வி அடைந்தது.

கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி 25 ஓவர்களில் 193/8 ரன்கள் (நிதிஷ்குமார் 58, சுதர்ஷன் 37, விக்னேஷ்குமார் 32) எடுத்தது. அடுத்து ஆடிய வேடசந்துார் பெட்போர்டு கிரிக்கெட் அகாடமி அணி 17 ஓவர்களில் 43 ரன்கள் (கார்த்தீஸ்வரன் 4, லிங்கேஸ்வரன் 3 விக்கெட்டுகள்) எடுத்து தோல்வி அடைந்தது.

திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணி 25 ஓவர்களில் 135/9 ரன்கள் (விஷ்வஹரிணி 39, அபிநயா 31, ரஞ்ஜிவ் பிரசாத் 4 விக்கெட்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் லக்ஷர் வேர்ல்டு கிரிக்கெட் அகாடமி அணி 15.1 ஓவர்களில் 82 ரன்கள் (மதுஸ்ரீ, அபிநயா தலா 3 விக்கெட்) எடுத்து தோல்வி அடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us