நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் செயற்குழுக்கூட்டம் மாவட்டத்தலைவர் அபுதாகிர் தலைமையில் நடந்தது.
செயலாளர்காஜா மைதீன், துணை செயலாளர் பேசினர். எஸ்.டி.பி.ஐ., மாவட்ட பொதுச்செயலாளர் பவுசூர் ரஹ்மான் பேசினார். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.உமர் முக்தார் நன்றி கூறினார்.

