தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாவட்ட மூத்தோர் தடகள போட்டி

 மாவட்ட மூத்தோர் தடகள போட்டி

 மாவட்ட மூத்தோர் தடகள போட்டி


ADDED : நவ 29, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகள் நவ.30 ல் மாவட்ட விளையாட்டரங்கில் நடக்கிறது. 30 வயது முதல் இருபாலரும் பங்கேற்கலாம்.

போட்டிகள் 30 வயது முதல் ஒவ்வொரு 5 வயது வித்தியாசத்தில் குழுவாக பிரித்து நடைபெறும்.

தேர்வு செய்யப்படும் வீரர்கள் டிச. 20, 21 ல் காரைக்குடி அழகாப்பா பல்கலை., யில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்பர்.

விவரங்களுக்கு திண்டுக்கல் மூத்தோர் தடகள சங்க செயலாளர் ஸ்டீபன்ராஜ் 96557 99001, பொருளாளர் பாபுராஜ் 97866 77575 ஆகியோரை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us