ADDED : ஏப் 01, 2026 11:30 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார் : தி.மு.க., கூட்டணி வேடசந்துார் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர்
ஐ. பெரியசாமி தலைமையில் நடந்தது.அமைச்சர் சர்க்கரபாணி, எம்.எல்.ஏ., காந்திராஜன் முன்னிலை வகித்தனர். வேட்பாளர் வீரா.சாமிநாதன் பங்கேற்றனர்.
