தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தி.மு.க., ஒன்றியம் பிரிப்பில் குழப்பம்

தி.மு.க., ஒன்றியம் பிரிப்பில் குழப்பம்

தி.மு.க., ஒன்றியம் பிரிப்பில் குழப்பம்


ADDED : மார் 09, 2024 09:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 09:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : வேடசந்துார் சட்டசபை தொகுதியில் இருக்கும் 3 ஒன்றியங்களில் இதுநாள் வரை தி.மு.க.,வில் வேடசந்துார் ஒன்றியம் வடக்கு, தெற்கு என பிரித்தும், வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றியங்கள் பிரிக்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் தற்போது வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றியங்களையும் 2 ஆக பிரித்து தி.மு.க., தலைமை கட்சி நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில் வடமதுரையின் மேற்கு, கிழக்கு என இரு ஒன்றிய பகுதியிலும் சிங்காரக்கோட்டை ஊராட்சியின் பெயர் இருப்பதால் கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us