ADDED : டிச 26, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: கன்னிவாடி பேரூராட்சி உட்பட்ட தோணிமலையில் தி.மு.க., சார்பில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' குறிக்க பூத் ஏஜன்ட்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
பேரூர் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் சண்முகம், அவைத்தலைவர் சார்புதீன், மாவட்ட பிரதிநிதி ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். தொகுதி தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் மணி ஆலோசனைகளை வழங்கினார்.

