ADDED : பிப் 15, 2026 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வேடசந்துார் தொகுதி அளவில் தமிழ்நாடு தலைகுனியாது' தலைப்பில் தி.மு.க., சார்பில் தொழில் உரிமையாளர்கள், முனைவோர், விவசாயிகள், முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு, ஆலோசனை கூட்டம் வடமதுரையில் நடந்தது.
மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், கவிதா, சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.

