ADDED : செப் 01, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் சட்சபை தொகுதி திமுக ஓரணியில் தமிழ்நாடு நிர்வாகிகள் காணொளி கூட்டத்திம் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் காமாட்சி, பிலால், நாகராஜன்,மார்கிரேட் மேரி,மாநகர செயலாளர் ராஜப்பா,மேயர் இளமதி, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன், மாநகர பொருளாளர் சரவணன்,தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் கள்ளிப்பட்டி மணி, தேனி செல்வக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கலைராஜா, அக்பர், மண்டல தலைவர்கள் ஆனந்த், ஜான் பீட்டர், பகுதி பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள், பூத் கமிட்டி முகவர்கள், பூத் டிஜிட்டல் முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.